Posts

Showing posts from October, 2020

தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் திருப்பூர் மாவட்ட அறிமுக இணைய வழி கூட்டம்

கூட்டம் 1 தலைப்பு : அறிமுக கூட்டம் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் திருப்பூர் பங்கேற்பு மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம். இடம் இணைய வழி கூட்டம் நாள் : 17-10-20 நேரம் பிற்பகல் 8.00   அனைவருக்கும் வணக்கம்🙏 தமிழ்நாடு தமிழ் சங்கம் திருப்பூர் மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைமையின் ஆலோசனைப்படி இனிதே நிறைவு பெற்றது,இந்த கூட்டத்தில் இனிவரும் காலங்களில் திருப்பூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே கவிதை ,கட்டுரை, பேச்சு, சிறுகதை போன்ற பல்வேறு விதமான இலக்கிய போட்டிகளை நடத்தி தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப்பற்றையும் நாம் ஏற்படுத்த  வேண்டும் என்றும் இளம் படைப்பாளர்களை உருவாக்க அரும்பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனையை இந்த கூட்டத்தில் நடத்தி இருக்கின்றோம். கலந்து கொண்டு மேலான ஆலோசனைகள் வழங்கிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏 க.ரணதிவே, மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டம்.