Posts

Showing posts from February, 2021

தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021

Image
  தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021  தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021 அன்று மாலை நடைபெற்றது.  கூட்டத்தில் திரு. இரா. புருசோத்தமன்,  திரு. க. ரணதிவே, திரு. எஸ்ஏ. முத்துபாரதி, திரு.  ப . கண்ணன், திரு. க. சுரேஷ்குமார், திரு.  வெ. முனியாண்டி, திரு. சே. பாலசுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டனா்.வரவேற்புரை,  சுயஅறிமுகம் முடிந்தபின்  பங்கேற்றவர்களின் கருத்துகள் பெறப்பட்டது.   திருப்பூர் அமைப்பின் நிா்வாகிகள் சீரமைப்பு செய்வதின் அவசியம் குறித்து வலியுறுத்தினா்.  அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு  கீழ்கண்ட நிர்வாக சீரமைப்பினை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனா். தலைவா்.   திரு. எஸ்ஏ. முத்துபாரதி துணைத்தலைவா்...திரு. ருத்ரமூா்த்தி துணைத்தலைவா்...திரு. சரவணன் கௌரவத்தலைவா் ..திரு. பாலசுப்பிரமணியம் செயலா் .  திரு. க. ரணதிவே துணைச் செயலா்....திரு.  ப. கண்ணன் துணைச் செயலா்...திரு. ராஜேஷ் பொருளாளா்...திரு, க. சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பாளா்...திரு. இரா. புருசோத்...